Thursday, October 14, 2010

மகாத்’தூ..’ மா ... காந்திக்கீ.... சே....

ஏற்கனவே இந்த அயோக்கியன் காந்தியைப் பற்றி அறிந்திருந்தாலும் ஆதாரப் பூர்வமாக எதுவும் இல்லையே என்று எண்ணிக் கொண்டிருந்தேன்..


இதோ ... அந்த உத்தம சீலரின் வாழ்வை கிழித்து தொங்க விட்டிருக்கிறார்கள் .. சர்வதேசிய வாதிகள் . வெகு நாட்களுக்குப் பிறகு பதிவிடுகிறார்கள் எனினும் மிகவும் பயனுள்ள பதிவு.

ப்திவுக்கான சுட்டி இதோ கீழே ..

’மாகாத்மா’ காந்தி – துரோகத்தின் களர் நிலம்..


நண்பர்கள் படித்து பயன்கொள்ளவும் ..

6 கருத்துக்கள்:

  1. இவ்வருடம் நோபல் அமைதி பரிசை பெற்ற லீயூ சியாபோவ் மற்றும் அவரது மனைவியை சிறைவைத்ததின் மூலம் ஜனநாயகத்தின் மேலும் சாதாரண ஜனங்களின் மேலும் இடதுசாரிகள் வைத்திருக்கும் கரிசனம் மெய் சிலிர்க்க வைக்கிறது.உலகத்தில் உள்ள யாரை வேண்டுமானாலும் நீங்கள் கேவலமாக பேசலாம்,எழுதலாம் நீங்கள் மட்டும் தான் முற்போக்கு,மற்றவன் எல்லாம் பிற்போக்கு.முற்போக்கு,பிற்போக்கு லேபல் குத்தியே உங்கள் காலமும் கழிகிறது.நல்ல பொழப்பு இது.

    ReplyDelete
  2. நண்பர் விஜயனுக்கு வணக்கம். இன்றைய சீன அரசியலை கம்யூனிசத்துக்கு முன்னுதாரணமாக எடுத்துக்கொள்வீர்களெனில் உங்களது எண்ண ஓட்டம் இது போலத் தான் இருக்கும்.

    அந்த பதிவினை முழுவதுமாக படித்தீர்ப்பவர்கள் என்று நம்புகிறேன். அந்தப் பதிவில் அவர்கள் கொடுத்திருக்கும் ஆதரங்களை பார்த்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். அது குறித்து மாற்றுக் கருத்து இருப்பின் அவர்களுடன் நீங்கள் விவாதிக்கலாமே ?..
    விவாதிப்பீர்கள் என்று நம்புகிறேன்..

    மேலும் முற்போக்கு / பிற்போக்கு என்று அங்கு காந்தியை பகுத்துக் காட்டவில்லை என்பதை உணரவும். தேச்த்தந்தையா?.. தேசத் துரோகியா?.. என்பது குறித்தே அங்கு பகுத்துக் காட்டப்பட்டுள்ளது.

    ReplyDelete
  3. வன்முறை ஆதரவாளர்கள், ஒன்றை மறந்து விடுகிறார்கள்! தான் எடுத்த கத்தி தன்னையே பதம் பார்க்கும், என்பதை!
    வன்முறைப் போராட்டத்தில், வெற்றி குறுகிய காலமே!ஒரு வன்முறையாளனை, பலமிக்க இன்னொரு வன்முறையாளன், அழித்துவிடுவான்!
    வன்முறைப் போராட்டங்களை, மஹாத்மா நீர்த்துபோக செய்தார் எனில் அது நியாயமே!

    ReplyDelete
  4. இன்று அமெரிக்காவை நக்கிப் பிழைப்பதற்கு நீங்கள் நன்றாகப் பழகிவிட்டதால் காந்தி அந்த போராட்டங்களை நீர்த்துப் போகச் செய்தது நியாயம் என்ற உங்களது வாதத்தில் எனக்கு ஆச்சரியம் ஏதும் ஏற்படவில்லை ரம்மி.

    ReplyDelete
  5. //ரம்மி,

    வன்முறை ஆதரவாளர்கள், ஒன்றை மறந்து விடுகிறார்கள்! தான் எடுத்த கத்தி தன்னையே பதம் பார்க்கும், என்பதை!
    வன்முறைப் போராட்டத்தில், வெற்றி குறுகிய காலமே!ஒரு வன்முறையாளனை, பலமிக்க இன்னொரு வன்முறையாளன், அழித்துவிடுவான்!
    வன்முறைப் போராட்டங்களை, மஹாத்மா நீர்த்துபோக செய்தார் எனில் அது நியாயமே!//

    பிறகு என்ன ம...(ண்ணாங்கட்டி)க்கு பிரிட்டிஸ் பேரரசியின் படைகளுக்கு ஆதரவாக இந்தியர்களை ஆயுதம் தூக்கச்சொன்னாரு மகாத்தூ..மா காந்தி?

    ReplyDelete
  6. வன்முறையளார்களை, கொண்டாடும் நன்பரே! புலி பிரபாகரன், தன் மக்களுக்கு வாங்கித் தந்தது என்ன?பாதிக்கப்பட்ட மக்கள்,இன்று அவரை நிந்திப்பதாக கேள்வி!

    ReplyDelete